Mrs. Nanthini Jeyaratnam
(முன்னாள் நடன விரிவரையாளர் கலைக்காவேரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி மற்றும் அமைப்பாளர் சாய் நாட்டிய பிருந்தா நடனக் கலாசாலை, மெல்போர்ன், அவுஸ்ரேலியா)
Date of Birth: 13 October 1958 - Deceased: 07 April 2024
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டவரும் முன்னாள் நடன விரிவரையாளர் கலைக்காவேரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி மற்றும் அமைப்பாளர் சாய் நாட்டிய பிருந்தா, நடனக் கலாசாலை மெல்போர்ன், அவுஸ்ரேலியா ஆகிய பதவி வகித்த திருமதி நந்தினி ஜெயரெட்ணம் அவர்கள் 07-04-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்ரேலியாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் (மகிழடிந்தீவு மணியம் மாஸ்டர்) - இராசம்மா தம்பதிகளின் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சந்தியோகா- சந்தணப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
