திருமதி. நந்தினி துரைசிங்கம்

நந்தினி துரைசிங்கம்

தோற்றம்: 11 பெப்ரவரி 1950 - மறைவு: 10 ஜனவரி 2022

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி துரைசிங்கம் அவர்கள் 10-01-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா (பப்பா), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற கந்தையா, இராசலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கந்தையா துரைசிங்கம் (முன்னாள் உப முகாமையாளர், இலங்கை வங்கி- யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ரமணன் துரைசிங்கம் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சகுந்தலாதேவி காசிநாதன், நடராசா சண்முகதேவன், மாலினி மகேந்திரன், சாந்தினி சிவசாந்திகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 16 January 2022     8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 16 January 2022     10:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 16 January 2022       12:15 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

 
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2022 02:26)