திரு. நந்திராஜா நமசிவாயம் (நந்தி)
தோற்றம்: 01 டிசம்பர் 1937 - மறைவு: 23 நவம்பர் 2024
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நந்திராஜா நமசிவாயம் அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம்-கைலாயம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்-அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி (இராசன்) அவர்களின் அன்பு கணவனும்,
பார்த்தீபன் (இலண்டன்), லட்சுமிதீபா (பிரான்ஸ்), காலஞ்சென்ற மருள்ராஜ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருணாச்சலம், தங்கலட்சுமி, ஞானலட்சுமி, நடராஜா மற்றும் வள்ளிநாயகியின் அன்புச் சகோதரரும்,
பாலகெளரி, கெங்கநாதன் அவர்களின் பாசமிகு மாமாவும்,
மேக்னா, ராஜநிதிஷ், ராஜசுபான், ராஜரக் ஷன், சோபியா விதுஷா, நிதிபன், நிவேதிகா, நிவேதா ஆகியோரின் பாசமிகு பேரனும்
புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரன், இராஜலட்சுமி மற்றும் இராகாந்தம், தையல்நாயகி, காலம்சென்ற விக்னேஷ்வரன், சாந்தநாயகி, வசந்தநாயகி, காலம்சென்ற விமலநாயகி அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
