திரு. நாராயணன் ரெங்கசாமிபிள்ளை

(கௌரி ஸ்டோர்ஸ் - முன்னாள் உரிமையாளர்)

நாராயணன் ரெங்கசாமிபிள்ளை

தோற்றம்: 13 மார்ச் 1929 - மறைவு: 06 பெப்ரவரி 2025

பிட்ராதமலையைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாராயணன் ரெங்கசாமிபிள்ளை அவர்கள் 06-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், நாராயணன் பிள்ளை - மருதாயி தம்பதியினரின் புதல்வரும்,

வீரம்மா அவர்களின் அன்புக்கணவரும்,

மனோகரன், லோகேஸ்வரன், புண்ணியமூர்த்தி, சிவகுமார், பிரபா ஆகியோரின் தந்தையும்,

மகேஸ்வரி, லலிதா, கோமதி, யோகேஸ்வரி, பிரசன்னா தேவி ஆகியோரின் மாமனாரும்,

தர்ஷன், லக்சி, சஜித்தா, கரேஷான், சதுர்ஷன், பிருந்தாஷினி, சுவேதிகா, ஹேரான், அபிநிவேஷ், யஷிகா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-02-2025 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, புகழுடல் பண்டாரவளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2025 05:00)