திரு. நாராயணன் சாபு

நாராயணன் சாபு

தோற்றம்: 18 டிசம்பர் 1951 - மறைவு: 15 மார்ச் 2024

களுபோவிலை தெஹிவளையைப் பிறப்பிடமாகவும், 27/07, பெரகும்பா பிளேஸ், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாரயணன் சாபு அவர்கள் 15-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், நாரயணன் - பவானி தம்பதியினரின் அன்பு புதல்வரும்,

பாலகிருஷ்ணன் - செல்வபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,

தேவிகா அவர்களின் அன்புக்கணவரும்,

ஷர்மிளா, சுகன்யா ஆகியோரின் அன்புத்தந்தையாரும்,

ஶ்ரீ வினோத் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பெரகும்பா பிரதேச பொது மண்டபத்தில் வைக்கப்பட்டு. 18-03-2024 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் மாலை 5.00 மணியளவில் பூர்வராம பொது மயானத்தில்  தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2024 04:00)