Mrs Narayanasamy Sarojini Amma

Narayanasamy Sarojini Amma

Date of Birth: 31 May 1943 - Deceased: 11 April 2020

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிறப்பிடமாகவும், பளை, திருக்கோணமலையை வதிவிடமாகவும், கொண்ட நாரயணசாமி சரோயினி அம்மா அவர்கள் 11/04/2020 சனிக்கிழமை அன்று திருக்கோணமலையில் இயற்கை மரணம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜயாதுரை பூவம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
நாராயணசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பவளம்மா, காலஞ்சென்ற தியாகராசா, பரமேஷ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பிரதாபன் (திருக்கோணமலை), யோகராசா (திருக்கோணமலை), வரதராஜா (மொன்றியல்), பிரேமா (திருக்கோணமலை), பிரபாகரன் (திருக்கோணமலை),  பிரகாஷ்( மொன்றியல்) அவர்களின் அன்புத் தாயாரும்,

தேவி (திருக்கோணமலை), ராணி (திருக்கோணமலை), சிவாஜினி (மொன்றியல்), நேமிநாதன் (திருக்கோணமலை), ஜெயா (திருக்கோணமலை) ,சுமதி (மொன்றியல்), ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உஷாந்தன், தக்சன், கீர்த்தனா, வனிதா, நாககெளதன், ஜெனனி, ஜெனா, சிந்துஜா, மதுஷன், கோகுலன், மைந்தன், அஜந்தா, சனோஜா, சஷாங்கன், ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்காலச் சூழ்நிலை காரணமாக 11/04/2020, இறுதிக் கிரிகைகள் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் நடாத்தப்பட்டு பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உங்கள் அனுதாபங்களை தெரிவிக்க பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

பிரகாஷ் +1 514.755 2172 (மொன்றியல்)
வரதன் +1 514.962 0024 (மொன்றியல்)
பிரபா+94 77 748 2093 (திருக்கோணமலை)
பிரேமா + 94 77 243 2453 (திருக்கோணமலை)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2020 09:20)