Mr. Narendra Sampasivam

Narendra Sampasivam

Date of Birth: 20 February 1949 - Deceased: 30 July 2025

யாழ். அனலைதீவு 6 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Ajax - கனடாவினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நரேந்திரா சாம்பசிவம் அவர்கள் 30-07-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாம்பசிவம் (Retired Station Master) - சொர்ணம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நடேசன் (RDO) - கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.கஜானனன், Dr.விபூஷிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr.சங்கர், Dr.கௌதமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தயாளன் மற்றும் உமாபதி, அரிகரன், ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீதா, காலஞ்சென்ற ஸ்ரீதரன், காலஞ்சென்ற பிரேமீதரன் ஆகியோரின் அன்பு அத்தானும்,

கனகசுந்தரம் அவர்களின் அன்புச் சகலனும்,

Dr.ஜீவா அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

நிர்மலா, கைலாசபிள்ளை, சுகந்தி, தட்சணாமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடேசன் - கெளரி தம்பதிகள், குலேந்திரன் - லதா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

விஹான், அயான், நாவ்யா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

சுவாரா அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,

Dr.சிந்தியா, Dr.பிரணவ், முகுந்தன், ஷாமினி, கணா, சரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பிரதீபன், சுபத்திரா, அபிராமி, ஓம்காரன், சிரோமி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 04-08-2025 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் பார்வைக்காவும், இறுதிக்கிரியையும் Ajax Crematorium & Visitation Centre (Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் உடலம் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/07/2025 04:00)