Mr. Natgunanathan Thushyanthan
Date of Birth: 01 December 1976 - Deceased: 24 April 2024
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நற்குணநாதன் துஷியந்தன் அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. நற்குணநாதன் - நேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
திரு. திருமதி. இராசகோபால் - தேவறஞ்சினி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
திருமகள் அவர்களின் அன்புக்கணவரும்,
அஜீவா, நிலோஜன், ஆத்தீசன், நிகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுஷா அவர்களின் பாசமிகு சகோதரனும்,
அபிரா, ஈசாக், பிறைசன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
செல்வபால, தனுஜா, பாரதி ஆகியோரின் மைத்துனரும்,
நிதுஷன், அட்சயன், ஆருத்ரா, அனோஜன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை Le Funeraium (95 rue Marcel Sembat, 939430 Villetaneuse) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 11.15 மணியளவில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
