திரு. நற்குணராஜன் இராமலிங்கம்

நற்குணராஜன் இராமலிங்கம்

தோற்றம்: 24 டிசம்பர் 1962 - மறைவு: 22 அக்டோபர் 2026

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து - Venlo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நற்குணராஜன் இராமலிங்கம் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சோதிநாதன் - வாலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சக்திகலா அவர்களின் அன்புக் கணவரும்,

அபிதா, பிரவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காய், சாருகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கோகிலராஜன், கமலாதேவி, செளந்தரராஜன், காலஞ்சென்ற தேவராஜன், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணரத்தினம், தயாரதி, சிவமலர், தவேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

சாந்தரூபன் அவர்களின் அன்பு மச்சானும்,

சாந்தரூபன் - மதி, தயாரூபி - நந்தன், சாந்தகுணதேவி - தேவன், ஜெயதேவி - காலஞ்சென்ற உதயகுமார், கலாநிதி - கிருபா ஆகியோரின் மைத்துனரும்,

யூலியா, யூனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நவசீலன், இன்பசீலன், சுசிலன், டயானி, காலஞ்சென்ற கபிலன், சுமன், லக்ஸ்சி, அபிலாஸ் ஆகியோரின் மாமாவும்,

சுஜிரா, கஜிதா, மேனன், பிரசாத், பிரசாந்தி, பிரதாப், பிரதீபன், பிரகாஷ், லக்ஸ்மன், கபிலன், நந்தியா, அனோஜீத், அபிலாத், அபிராமி, சாரணி, யபிசன், துர்கா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் :-

பார்வைக்கு:-

25-10-2026 ஞாயிற்றுக்கிழமை [நண்பகல் 12:30 - 1:30] மணி வரை

26-10-2026 திங்கட்கிழமை [மாலை 4:00 - 5:00] மணி வரை

@

Uitvaartcentrum Boschhuizen [Spurkterdijk 40, 5807 EE Oostrum, Netherlands]

இறுதிக்கிரியை:-

27-10-2026 செவ்வாய்க்கிழமை [காலை 9:45 - 1:00] மணி வரை

@

Aerdehof [Grote Blerickse Bergenweg 24, 5927 PB Venlo, Netherlands]

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பிரவின் (மகன்):- +31 686 337 351
அபிதா (மகள்):- +31 687 717 644
செளந்தரராஜன் (சகோதரன்):- +94 21 205 4310
பத்மாவதி (சகோதரி):- +491 764 505 1484
ரூபன் (மச்சான்):- +41 789 611 514

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2026 00:00)