Mrs. Natguneshwaran Saraswathy

Natguneshwaran Saraswathy

Date of Birth: 05 November 1958 - Deceased: 25 June 2025

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல - 5/37, ஜின்னா நகர், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நற்குணசிங்கம் சரஸ்வதி அவர்கள் 25-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிர்காமவேலு - இராசலச்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நற்குணேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிஷாந் (கனடா) அவர்களின் பாசமிக்க தாயாரும்,

சுவர்ணா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வனை, வள்ளியம்மை, சுப்பிரமணியம் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கராஜா, விமலராணி மற்றும் சிவராணி, பத்மராணி, யோகேஸ்வரி, வினோதினி, மஞ்சுளாதேவி, சரோஜாதேவி, மதிவாளன் ஆகியோரின் மைத்துனியும்,

தயானந்த் - வசந்தமலர் தம்பதியினரின் சம்மந்தியும்,

வர்ஷா, அக்ஷரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-06-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவ ரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/06/2025 04:00)