Mr. Nathasorupan Saheevan
Date of Birth: 04 December 2006 - Deceased: 19 December 2025
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பூர்விகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அமெரிக்காவை - Rochester வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். சஹீவன் நாதசொரூபன் அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், ஆவரங்கால் சண்முகரட்ணம் - இராஜேஸ்வரி (வள்ளியம்மை ஆசிரியை) மற்றும் நடராஜா - பாலயோகேஸ்வரி தம்பதியினரின் அன்புப் பேரனும்,
நாதசொரூபன் (தயாளன்) - நிதர்சினி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,
புஜிராம் (Bojeram), கவியுதன் (Kaviyuthan) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பாலமுருகன் (ராசன்-Denmark) அவர்களின் அன்புப் பெறாமகனும்,
முகுந்தன் (பிரித்தானியா), வைகுந்தன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
Funeral Service will be held at:-
Anthony Chapel Funeral Home,
2305 Montoe Avenue,
Rochester, NY 14618
United States.
Viewing:-
Saturday, December 27, 2025 [3:00 PM to 5:00 PM]
Funeral Service:-
Sunday, December 28, 2025 [8:00 AM to 10:00 AM[
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
