திருமதி நற்குணம் கனகமலர்

நற்குணம் கனகமலர்

தோற்றம்: 22 ஏப்ரல் 1942 - மறைவு: 27 நவம்பர் 2023

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும், நல்லூரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நற்குணம் கனகமலர் அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கந்யைாபிள்ளை (பிரபல வர்த்தககைந்தானைக் கந்தையா) நேசரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற சரவணமுத்து நற்குணம் (முன்னைநாள் கந்தானை பிரபல வர்த்தகர்- Wimalendra Brothers) அவர்களின் அன்பு மனைவியும்,

தனநாயகி, முத்துராசா, காலஞ்சென்ற தங்கராசா, தனலக்சுமி, புனிதவதி, சுந்தராம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலேந்திரன் (கனடா), மகேந்திரன் (கனடா), பாலேந்திரன் (கனடா), சிவபாக்கியம் ஆறுமுகம் (பெறாமகள்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயலட்சுமி (லண்டன்), ரேணுகா (கனடா), குமுதினி (கனடா) ஆகியோரின் பாசமுள்ள மாமியாரும்,

ஜெயன் (லண்டன்), சுகந்த் (லண்டன்), ஆரனி (கனடா), அசான் (கனடா), தர்மியா-சாய்கஜன் (கனடா), ஶ்ரீரங்கா-பிருந்தா (கனடா), சரண்யா-சௌமியன் (கனடா), கேசியா (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது 396, கோவில் வீதி, நல்லூரில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/11/2023 05:00)