திருமதி. நாட்டிய கலைமணி சாந்தினி சிவரூபன்
(சிலம்பொலி ஷேஸ்த்திரம் - நிறுவனர், பரதநாட்டிய ஆசிரியை)
தோற்றம்: 23 ஜூலை 1964 - மறைவு: 08 நவம்பர் 2025
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், Ontario - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தினி சிவரூபன் அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை முத்தாம்பி - நாகேஷ்வரியம்மா பரமசாமி தம்பதியினரின் அருமை மகளும்,
சிவரூபன் சிவஞானம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஷோபி, நிரோஷ் ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.
**********
In Loving Memory of Shanthi Akka (Mrs. Shanthini !Ruban)
It is with deep sorrow that we announce the passing of Mrs. Shanthini Ayadurai beloved wife of Mr. Sivaruban Sivagnanam,
cherished mother of Nerosh Sivaruban and Shobika (Shobi) Sivaruban,
and devoted daughter of the late Mr. Ayadurai Moothathambi and Mrs. Nageswariamma Paramasamy.
பார்வைக்கு / Vistation:-
Saturday, November 15, 2025 [5:00 PM to 9:00 PM]
Sunday, November 16, 2025 [8:00 AM to 9:00 AM]
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
கிரியை / Funeral Service:-
Sunday, November 16, 2025 [9:00 AM to 11:00 AM]
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
தகனம் / Cremation & Witnessing:-
Sunday, November 16, 2025 [12:00 PM]
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0
www.tamilthakaval.org
