Mrs. Navam Chinnamma

Navam Chinnamma

Date of Birth: 02 June 1937 - Deceased: 24 April 2024

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவம் சின்னம்மா அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தையன் - பொன்னி தம்பதியினரின் அன்பு மகளும், 

நவம் அவர்களின் அன்பு மனைவியும்,

மனோ, விமலா, சுகுணா, சுரேஸ், சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் நல்லக்கத்திற்காக பரி கன்னி மரியாள் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2024 04:00)