திருமதி. நவமணி அண்ணாமலை

நவமணி அண்ணாமலை

தோற்றம்: 29 ஏப்ரல் 1948 - மறைவு: 02 செப்டம்பர் 2024

இந்தியா-திருச்சி மாவட்டம், ஜம்புமடை கிராமம் காலஞ்சென்ற அண்ணமாலை (Bombay Stores-Upcot) அவர்களின் அன்பு மனைவி திருமதி.நவமணி அண்ணாமலை அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை (T.L.S-Upcot)-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராமசாமி-தைலம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நித்தியகல்யாணி (Victory Centre), நிரஞ்சன் (பிரித்தானியா), நிர்லோஜினி (U.S.Embassy) ஆகியோரின் அன்பு தாயாரும்,

மகேஸ்வரன் (Elite Textile), அனுராகவன் (Reliance Trading Company), Dr.உஷா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராகுல் (பிரித்தானியா), காலஞ்சென்ற கௌதம், கோபேஷ், கவினேஷ், அர்ஷீனேஷ் ஆகியோரின் பாசமிகு அம்மாயியும்,

நிகிதா, அக்‌ஷிதா ஆகியோரின் பாசமிகு அப்பாயியும்,

காலஞ்சென்றவர்களான மூக்கையாபிள்ளை, செல்லத்துரை, லீலாவதி, தனலெட்சுமி மற்றும் தட்சணாமூர்த்தி (New Candy Colour Centre) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை, கருப்பையாபிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,

தனலெட்சுமி, விஜயலட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அண்ணியும்,

காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை-செல்லம்மாள், காலஞ்சென்ற கோவிந்தசாமிப்பிள்ளை-இந்திராணி, காலஞ்சென்ற மகாவேன் (ஏற்காடு)-மகாலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 06-09-2024 வௌ்ளிக்கிழமை காலை 7.00 மணி முதல் இல-8/6, புளுமெண்டால் லேன், கொட்டாஞ்சேனை, கொழும்பு-13 இல் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-09-2024 சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2024 04:00)