Mrs Navamani Nadanasivarasa
Date of Birth: 04 October 1940 - Deceased: 02 March 2024
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவமணி நடனசிவராசா அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - சேதுலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நடனசிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தி, தயாளினி, சசிதரன், ராகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனபாலன், குணரட்னம், நளினி, காலஞ்சென்ற நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெனோஜா, துவாரகன், தரிஜா - பிரசாத், றொசாந்தன், லதுசன், தாரணி - சுபிதரன், கௌதம், சந்தோஸ், யதுஷா, மிருதிலா, கார்த்திகா - தயந்தன், கார்த்திகன் - கீர்த்திகா, நிசாந்தன் - மயூரிகா, தர்சிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற கனகம்மா, தெய்வானைப்பிள்ளை, வேலாயுதபிள்ளை, பூதத்தம்பி மற்றும் முத்துலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மித்திரன், விக்ரம், நவீன், நித்தின், சயிரா, தியாரா, ஹரினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
குறுக்கு வீதி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
