திருமதி நவமணி அம்பிகைபாகன்

(முன்னாள் யாழ் வேம்படி மகளீர் கல்லூரி ஆசிரியை)

நவமணி அம்பிகைபாகன்

மறைவு: 25 ஜூலை 2026

யாழ் காரைநகர் களபூமியைப்  பிறப்பிடமாகவும், , வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நவமணி அம்பிகைபாகன் அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற Advocate K.K சுப்பிரமணியம், சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
Dr. அம்பிகைபாகன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற சுந்தரராஜா (State Bank of India), காலஞ்சென்ற இராசமணி மற்றும் சிவமணி(அவுஸ்திரேலியா ), நடராஜா (முன்னாள் Peoples Bank Manager), பல்வைத்திய நிபுணர் தவமணி(கனடா ), காலஞ்சென்ற இராசலட்சுமி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற அரிச்சந்திரன் மற்றும் அருளாம்பிகை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/07/2026 03:02)