திருமதி. நவமணி பாலசிங்கம்

நவமணி பாலசிங்கம்

தோற்றம்: 05 ஏப்ரல் 1920 - மறைவு: 08 டிசம்பர் 2020

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவமணி பாலசிங்கம் அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பாலசிங்கம்(அல்வாய்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சர்வகுணானந்தன், கருணானந்தன், சிவசக்தி, லோகநாதன்(லண்டன்), காலஞ்சென்ற சத்தியானந்தன், விவேகானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திவ்வியநாயகம், கமலாசினிதேவி(லண்டன்), ஐராங்கனி, இன்பகலா(லண்டன்), கல்யாணி, ஜீவகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷிராணி, இராஜதிலகர், சங்கர், மஞ்சுளா, மீரா, சத்தியா, நிவேதா, காலஞ்சென்ற பிரதீபா, பிரஷாந்த், பிரவீன், வித்யா, பவித்ரா, விஸ்வேஸ்வரன், ரமணன், துர்க்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கோகுல், அஷ்வின், ஆலவன், ராகுல், அரவின், அநேகன், ஆதி, நிலவன், நேதன், திவ்யா, சஞ்சய், ஓவியா, ஈழன், சக்தி, மகிஷா, ஆரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
     
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 14 Dec 2020 6:00 PM - 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு:-
 
Tuesday, 15 Dec 2020 12:00 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Tuesday, 15 Dec 2020 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Tuesday, 15 Dec 2020 2:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
கருணானந்தன் - மகன் Mobile : +1 514 797 8230
சிவசக்தி - மகள் Phone : +1 905 471 0671
லோகநாதன் - மகன் Phone : +44 208 882 4441
சங்கர் - பேரன் Mobile : +1 416 800 3940
மஞ்சுளா - பேத்தி Mobile : +1 647 505 0671

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/12/2020 09:39)