திருமதி. நவமணி கதிரவேலு

நவமணி கதிரவேலு

தோற்றம்: 14 ஏப்ரல் 1938 - மறைவு: 20 பெப்ரவரி 2021

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை  பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு நவமணி அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசிங்கம் (லண்டன்), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறீபாஸ்கரன், விக்னேஸ்வரன், சுசீலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயமணி, யோகேஸ்வரி (செல்லா), கிருஸ்ண தேவராஜா (ராஜா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறீகரன், சுபாசினி, சுமித்திரா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சுபாணி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்சிகா, சுரேகா, திவாகரன், அகிலேஸ், அபிலேஸ், அக்சயா, கௌதம், சுஜீவன் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 22 Feb 2021 1:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 22 Feb 2021 5:30 PM – 6:30 PM
Highland Hills Funeral Home and Cemetery 12492, Woodbine Ave,
Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-

பாஸ்கரன் – மகன் Mobile : +1 416 994 4128  
விக்கி – மகன் Mobile : +1 416 841 0336  
சுசீலா – மகள் Mobile : +1 647 855 6413  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/02/2021 05:43)