திருமதி. நவமணி பாக்கியநாதன்

(முன்னாள் பிரதம நூலகர்- யாழ் மருத்துவபீடம், இலங்கை)

நவமணி பாக்கியநாதன்

தோற்றம்: 26 அக்டோபர் 1938 - மறைவு: 19 ஏப்ரல் 2022

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிப்பிடமாகவும் கொண்ட நவமணி பாக்கியநாதன் அவர்கள் 19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தரணியகல க. மு. தம்பு செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கலாநிதி வே. இ. பாக்கியநாதன் (முன்னாள் உப அதிபர்- யாழ் தொழில்நுட்பக்கல்லூரி, முன்னாள் பிரதம நுாலகர்- யாழ் பொதுசன நூல் நிலையம்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாக்கியராஜா, மோகனராஜா, மாலினி, நேசராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யூடி, கிறிஷ்ணகலா, ராகுலன், சசீந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திருச்செல்வம் (லண்டன்), காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம் (பிரான்ஸ்), அருட்செல்வம் (கனடா), காலஞ்சென்றவர்களான தம்புச்செல்வம், கதிர்காமச்செல்வம் (லண்டன்) மற்றும் செல்வராணி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், கனகம்மா, பரமநாதன், ராசாத்தி மற்றும் சரோஜினி (பிரான்ஸ்), சிவகாமசுந்தரி (கனடா), ரஞ்சிதகுமாரி (லண்டன்), விவேகானந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஷ்வின், மிதுஷன், ரூபிகா, தரன், நிஷா, ஷயன், காவியன், தரணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-

Friday, 22 April 2022      1:00 PM - 4:00 PM
Castlebrook Memorial Park Rouse Hill 712/746 Windsor Rd, Rouse Hill NSW 2155, Australia
 
தகனம்:-
 
Friday, 22 April 2022      4:00 PM
Castlebrook Memorial Park Rouse Hill 712/746 Windsor Rd, Rouse Hill NSW 2155, Australia
------------------------------------------

Mrs. N.Packianathan passed away in Sydney on 19th April 2022.

She is the daughter of Late Mr & Mrs. K.M.Thamboo,

Daughter-in-law of Late Mr & Mrs. Iliyathamby,

Beloved wife of Late Dr.V.E.Packianathan (Retired Vice Principal, Jaffna Technical College),

Dearest mother of Packiarajah (Packy), Mohanarajah (Mohan), Malini (Ruba), Nesarajah (Nesa),

Loving mother-in-law of Maria Judy, Krishnakala, Rahulan, Sasindra,

Cherished grandmother of Ashwin, Midhushan, Rubika, Dharen, Nisha, Shayan, Kaaviyann and Tharanikaa.


The Funeral Service will be held on 22.04.2022 from 1 to 4pm at Castlebrook Memorial Park, Rouse Hill, NSW 2155.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/04/2022 08:00)