திருமதி நவமணி சங்கரப்பிள்ளை

நவமணி சங்கரப்பிள்ளை

தோற்றம்: 10 பெப்ரவரி 1920 - மறைவு: 24 ஜூன் 2019

காலஞ்சென்றவர்களான சின்னப்பு அன்னமுத்து தம்பதிகளின் மகளும்,

சகுந்தலா, சங்கரபாலன், மற்றும் நிர்மலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், சாந்தினி மற்றும் ஸ்ரீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாமிளா, ஜெசன், தமயந்தி, நிரோசன், நிலாந்தி மற்றும் நிஷா ஆகியோரின் பேத்தியும்,

ஆஷா, றவீல் மற்றும் சன்சிபார் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு:
ஆனி(June) 30ம் திகதி பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணிவரையும் மீண்டும் பிற்பகல் 6.00 தொடக்கம் 8.00 வரையும் பார்வைக்கு வைக்கப்படும்.
இடம்:
Becker Funeral Home
219 Kinderkamack Road
Westwood NJ 07675
(201) 664-0292


கிரியை:
இறுதிக்கிரியை ஆடி(July) 1ம் திகதி காலை 10.30 தொடக்கம் 12.30 மணி வரை இடம் பெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இடம்:
Garden State Crematory
4101 John F. Kennedy Blvd,
North Bergen, NJ 07047
(201) 867-0219

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மறறும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)