Mrs. Navamany Thirunavukkarasu
Date of Birth: 29 June 1933 - Deceased: 28 October 2022
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நவமணி திருநாவுக்கரசு அவர்கள் 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற கந்தையா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
திவ்யநாத் (ரகு- கனடா), காலஞ்சென்ற செல்வி திவ்யா (ரஜி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகுணா (கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரிமளம் மற்றும் கமலம், கெங்காதேவி, யோகநாதன் ஆகியோரின் அன்புமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி வைத்திலிங்கம் அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
வத்சலா (பிரான்ஸ்), விவோகா (கனடா), ஸ்ரீவிமல் (கனடா), விஜித் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சானுகா (கனடா), ஆத்மிகா (கனடா), பிரீத்திகா(கனடா), ரிசான் (கனடா), ரினேஸ் (கனடா), தேனுகா (பிரான்ஸ்), மயூரிகா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
www.tamilthakaval.org
