திருமதி. நவநீதசிங்கம் கெங்காதேவி

நவநீதசிங்கம் கெங்காதேவி

மறைவு: 28 செப்டம்பர் 2026

யாழ். வட்டுவடக்கு சித்தன்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நவநீதசிங்கம் கெங்காதேவி அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அதிகாவை 4:00 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், தர்சினி, நளாயினி, ரஐீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதர்சன், கோவை ஆனந்தன், மயூரதி ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.   

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ரஜீவ் (மகன்):- +94 77 494 9187
நளாயினி (மகள்):- +94 77 260 2879
தர்சினி (மகள்):-+94 77 524 6623
மருமகன்:- +94 77 990 6057
மருமகன்:- +94 77 656 9983

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/09/2026 00:00)