திருமதி. நவரெத்தினம் ஞானலக்ஷ்மி

நவரெத்தினம் ஞானலக்ஷ்மி

தோற்றம்: 18 மார்ச் 1935 - மறைவு: 06 ஆகஸ்ட் 2022

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு மற்றும் உடுப்பிட்டியை வாசிப்பிடமாகவும் கொண்ட நவரெத்தினம் ஞானலக்ஷ்மி அவர்கள் நேற்று 06-08-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் நவரெத்தினம் (மெம்பர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவார்களான தில்லையம்பலம் - ஜானகி அம்மா தம்பதியரின் புதல்வியும்,

காலஞ்சென்றவார்களான தில்லையம்பலம் - திலகவதி தம்பதியரின் அன்பு மருமகளும், 

கண்ணன், கரன், கிருபா ஆகியோரின் அருமைத் தாயாரும், 

கலானந்தி, கெவினா ஆகியோரின் அன்பு மாமியாரும், 

கபிலன் ஹரிசன், முகிலன் ஆகியோரின் அருமைப் பேர்த்தியாரும் ஆவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் அவரது உடுப்பிட்டி (போக்காலை வீதி) இல்லத்தில் நடைபெற்று மாலை 04.00 மணியளவில் பூதவுடல் வல்லை இந்து மயானத்திற்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.
போக்காலை வீதி, உடுப்பிட்டி 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2022 08:00)