Mrs. Navarathinam Logeshwary
Date of Birth: 20 April 1950 - Deceased: 02 September 2025
யாழ். நுங்கயப்புலம் அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் லோகேஸ்வரி அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தியாகராஜா இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,
அப்பாத்துரை இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், விநாயகமூர்த்தி மற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியபாமா, சத்தியரூபன் (பிரதேச செயலகம் - நல்லூர்), சத்தியகுகன் (சிங்கப்பூர்), சத்தியநிதி (ஆசிரியர் - அருணோதயக் கல்லூரி), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நித்தியானந்தம் (ஓய்வு பெற்ற ஆசிரியர் - ஆலோசகர்-சங்கீதம்), வானிலா (ஆசிரியை - மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை), மலர்ச்செல்வி, சசிதரன் (பிரதேச செயலகம்- தெல்லிப்பளை), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தவமணிதேவி, பத்மாவதி,, தேன்மொழி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துவாரகா-வைகுந்தன் (இலண்டன்), சிந்துரன், சிவாஜன்,வித்தகன், நர்த்தனா, கஜானனன், மதுவந்தி, மகிஷா, ரசிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
அம்ஷகி, ஆருத்ரா, ஆதிரை, ஆகியோரின் அன்பு பாட்டுயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொட்டுப்பனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
