Mrs. Navarathinam Rathnagandhi

Navarathinam Rathnagandhi

Deceased: 25 October 2024

யாழ். வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் இரத்தினகாந்தி அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற செல்வவிநாயகம்-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லக்கண்டு-வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் (ஜப்பான்துறை) அவர்களின் அன்புமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான திருமதி சந்திரகாந்தி கந்தசாமி, சொர்ணகாந்தி கதிர்காமத்தம்பி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

சுமதி, முகுந்தன், கோமதி, வளர்மதி, வசந்தன் (மேஜர் வின்சன்-ஜப்பான்), சுகந்தன், ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராஜகுமார், ஜெயக்குமாரி, காலஞ்சென்ற ரவீந்திரதாஸ், ஶ்ரீகுமார், கவிதா, உதயேந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மதுமினா - முகுந்தன், தாரிகா - கேசவன், துர்க்கா - கேதீஸ், வினிஷன், மதுமிஷா, கீர்த்தனா - இராஜ்குமார், வசந்த், துஷ்யந்த், தர்ஷிகா - பிரகாஷ், விஷாலி, சுருதி, சினேகன், சேயோன், வர்ஷா, நிஷிகா ஆகியோரின் அன்பு நிறை பேர்த்தியாரும்,

ஷதுர்ஜன், நிதிலன், வேலன், மிதுன், முகில், மிதுஸ், அஸ்வந்த், அட்ஷை, அரன் ஆகியோரின் பாசம் நிறை பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-10-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் மகளின் மயிலியதனை இல்லத்தில் நடைபெற்று, மதியம் புகழுடல் ஊரிக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/10/2024 04:00)