திரு நவரத்தினம் செந்தில்குமரன் (Andy)
மறைவு: 21 ஏப்ரல் 2020
யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு நவரத்தினம் செந்தில்குமரன் அவர்கள் 21/04/2020 அன்று காலமானார்.
பூங்கோதை ஆசிரியரின் மகனும் ஆவார்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:-
திரு (குருக்கள்) நவரத்தினம் (சகோதரன்) :647 226 8327, 416 750 0802
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2020 04:37)
