திருமதி. நவரத்தினம் தனலட்சுமி
தோற்றம்: 20 டிசம்பர் 1936 - மறைவு: 16 ஜூன் 2025
யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் தனலட்சுமி அவர்கள் 16-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை - கண்மணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார் (கனடா), உதயரஞ்சனி (கனடா), கிருஷ்ணகுமார் (நெதர்லாந்து), வசந்தினி (கொழும்பு), இரத்தினகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோமதி (கனடா), கிருபானந்தன் (கனடா), வாகுகசுந்தரி (நெதர்லாந்து), காலஞ்சென்ற ஸ்ரீதரன் (கொழும்பு), ஜெகதாம்பிகை (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், மனோரஞ்சிதம், முருகையா, சண்முகலிங்கம் மற்றும் தங்கலெட்சுமி, குமாரவேலு, பாலபாஸ்கரன், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுஜீதா, சுஜிராஜ், நிகஷ்ரன், ரம்யன், ஹரிஸ்டன், சோபன், சோபிகா, ஜெனார்த்தனி, சர்வாதனி, நிருஷ்சன், மிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சக்திவீரன், வைஸ்னா, கிருத்திக், ஆராதிக் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
