Mr. Navarathinam Tharmaseelan

Navarathinam Tharmaseelan

Date of Birth: 26 August 1952 - Deceased: 04 August 2022

யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் தர்மசீலன் அவர்கள் 04-08-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நவரத்தினம் சோதிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற முருகேசு மற்றும் பராசக்தி(உருத்திரபுரம்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

கோணேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற தர்மதாஸ் மற்றும் ரஜனிகாந்த்இந்தியா), பிரேமகாந்த்(இந்தியா), சந்திரகாந்த்

(கோப்பாய்), விஜயகாந்த்(உருத்திரபுரம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாஜினி(சோபா),தர்ஜினி,சியாமளா ஆகியோரின் மாமனாரும்,

சாரா, சஜந்திகா,ஜெப்ரின்,சப்திகா,சபர்னிகா ஆகியோரின் பாட்டனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கவேல், குகதாஸ், லோகநாதன், இன்பசீலன் மற்றும்
லிங்கரத்தினம்(சுவிஸ்), அமிர்தவல்லி(உடுப்பிட்டி), பேரின்பநாயகி(வெள்ளவத்தை),
அமிர்தராணி(உருத்திரபுரம்), சொர்ணகாந்தன்(கனடா), லோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
காலஞ்சென்றவர்களான சண்முகராசா, குணராசா, முருகதாஸ்மற்றும் பரமேஸ்வரி(கனடா),
யோகேஸ்வரி(பருத்தித்துறை), புனிதாஸ்வரி(உருத்திரபுரம்), மகாராசா(கனடா),
செல்வராசா(கனடா),சிவராசா(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
 
பார்வைக்கு:-
 
Wenesday,  August 24th 2022, 9:00 AM  - 12.00 PM
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Wenesday,  August 24th 2022-1.00 PM
Duffin Meadows Cemetery,
2505 Brock Rd North,Pickering,ON L1V 2P8

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/08/2022 03:42)