திரு. நவரத்தினம் தர்மகுலசிங்கம்

நவரத்தினம் தர்மகுலசிங்கம்

மறைவு: 24 பெப்ரவரி 2025

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரத்தினம் தர்மகுலசிங்கம் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவரத்தினம் - புஸ்பரத்தினம் தம்பதியினரின் மூத்த புதல்வரும்,

தர்ஷாந்த், நிருஷாந்த், சஜிலா (ஆசிரியை - நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தி கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்:- சஜிலா (மகள்)

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2025 05:00)