Mr. Navaratnam Bakiyarajah

(ஓய்வுபெற்ற ஆசிரியர்)

Navaratnam Bakiyarajah

Deceased: 14 March 2026

யாழ். காரைநகர் புதுறோட்  மல்லிகையை பிறப்பிடமாகவும், யாழ்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நவரத்தினம் பாக்கியராசா அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் (ஆசிரியர்) - தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தர்மராஜா (MGR), ஸ்ரீகரலட்சுமி, சாரதா, லலிதா (அன்னம்) மற்றும் கோகனதை (சுவிஸ்), நிர்மலாதேவி, அரிகரராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-03-2026 செவ்வாய்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/03/2026 00:00)