திரு நவரத்தினம் பாலகிருஷ்ணன்

நவரத்தினம் பாலகிருஷ்ணன்

தோற்றம்: 30 டிசம்பர் 1962 - மறைவு: 10 செப்டம்பர் 2020

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் பாலகிருஷ்ணன் அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், கனகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான அருணகிரி, தங்கேஸ்வரி(பேபி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜின், சுஜான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானாம்பாள்(பெரியகச்சி), சறோஜினிதேவி(சின்னகச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற E.K சண்முகநாதன்(Principal Director Of Education Srilanka), செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சண்முகேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), செல்வேந்திரன்(பிரித்தானியா), சிவேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரராசா, அருளிஸ்வரன், அசோகன்(ஜேர்மனி), விஜயன்(பெல்ஜியம்), காலஞ்சென்ற மகிந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலா(ஜேர்மனி), விஜயா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சஞ்சயன், கார்த்திகா, காலஞ்சென்ற நர்சுதன், டினூபா ஜனார்த்தனன், சந்தியா, அன்ஜா, தனு, தர்சன், லக்ஸ்மன், மயூரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 13 Sep 2020 3:00 PM - 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 13 Sep 2020 7:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-

சுஜின் - மகன்
Mobile : +1 416 569 1958

சுஜான் - மகன்
Mobile : +1 416 937 5113

சகுந்தலா - மனைவி
Mobile : +1 416 242 3846

ஞானாம்பாள் - சகோதரி
Phone : +94 11 263 8548

சிவேந்திரன் - மச்சான்
Mobile : +44 793 157 0770

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2020 03:26)