Mrs. Navaratnam Ledchumy
Deceased: 24 July 2022
யாழ்பப்பாணத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா மெல்பேர்னை வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி நவரெட்னம் இலெட்சுமி (மங்கை) அவர்கள் 24.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்பதனை அறியத் தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற தம்பிஐயா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலம் சென்றவர்களான நாராயணப்பிள்ளை பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலம் சென்ற பண்டிட் K.N. நவரெட்ணம் (R.D.O) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
இளங்கோ,கீதை,நடராசமூர்த்தி, சூரியநாராயணன்,இராஐராஜேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலம் சென்றவர்களான பரமேஸ்வரி (முத்தம்மா) கருணாமூர்த்தி (கருணா) மற்றும் மீனாம்பாள் (மீனா) தையல்நாயகி (சறோசா) கிருஷ்ணமூர்த்தி (பெரியராசா) விஐயபாலன் (பாலா, டடா) ஆகியோரின் அன்புச்சகோதரியுமாவர்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனக்கிரிகைகள் பின்னர் அறியத்தரப்படும்.
www.tamilthakaval.org
"Please accept my heartfelt condolences."
- Kannapiran (Uk, 27/07/2022 09:55)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2022 10:08)
