திருமதி நவரட்ணம் லீலாவதி
(ஆஞ்சநேயர் அம்மா)
தோற்றம்: 09 ஜூன் 1939 - மறைவு: 13 டிசம்பர் 2023
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவை (சொய்சாபுர தொடர்மாடி) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் லீலாவதி அவர்கள் தனது 84 வயதில் 13-12-2023 புதன்கிழமை இரவு இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராணி, செல்வராணி, யோகராணி, ஜெயராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கவடிவேல், காலஞ்சென்ற கந்தரத்தினம், ஶ்ரீராம், சாமினி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை Jayaratne மலர்ச்சாலையில் (Hospital Road, Kalubowila) இல் நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2023 05:00)
