திருமதி. மல்லிகாதேவி நவரத்தினம்
தோற்றம்: 14 ஏப்ரல் 1946 - மறைவு: 24 பெப்ரவரி 2022
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் மல்லிகாதேவி அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சோதிமதி அம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா நவரத்தினம் (இளைப்பாறிய லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன் (ஜேர்மனி), கிருபாகரன் (கனடா), லேகா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுஜாதா (ஜேர்மனி), துஷ்யந்தி (கனடா), விஜயரஞ்சன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீனா, ரனுஜன், வைஷ்ணவி , அவினேஷ், கனிகா, றசிகா, வித்தகன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சீவரத்தினம் (இலங்கை), குணரத்தினம் (இலங்கை), ஜெயரத்தினம் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவமலர், பரமேஸ்வரி, ஜெயலஸ்மி, இராசாத்தி, யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Mallikadevi Navaratnam, who was born and lived in Mallakam, Jaffna, and later lived in Mississauga, Canada, passed away peacefully in Canada, and was embraced by God on Thursday, 24 February 2022.
She is the beloved daughter of the late Kanapathipillai and Sothimathi.
Loving daughter in law of the late Kandiah and Sellammah.
Beloved wife of the late Kandiah Navaratnam (Retired Clerk).
Ever Loving mother of Prabaharan (Germany), Kirubaharan (Canada) and Lekha (Canada).
Loving mother in law of Sujatha (Germany), Dhushyanthi (Canada) and Vijayaranjan (Canada).
Affectionate grandmother of Praveena, Ranujan, Vaishnavi, Avinesh, Kanika, Rashika and Vithahan.
Kind and loving sister of Seevaratnam (Sri Lanka), Gunaratnam (Sri Lanka), Jeyaratnam (Germany) and the late Rajaratnam and Vimaladevi.
Loving sister in law of Thavamalar, Parameswary, Jeyalakshmi, Rasathi and Yoganathan.
We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.
Information provided by: The Family
www.tamilthakaval.org
