திருமதி. நவரட்ணம் நவபாக்கியம்

நவரட்ணம் நவபாக்கியம்

தோற்றம்: 09 ஏப்ரல் 1941 - மறைவு: 06 செப்டம்பர் 2026

யாழ். காரைநகரைப் பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும் கொழும்பில் வசித்தவரும் தற்போது கனடா-மார்க்கத்தில் வாழ்ந்தவருமான திருமதி. நவரட்ணம் நவபாக்கியம் அவர்கள் கனடா-மார்க்கத்தில், 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சபாரட்ணம்- கதிராசி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற முருகேசு நவரட்ணம் அவர்களின் மனைவியும்,

ரதி, ரகு, ரவி ஆகியோரின் தாயாரும்,

சிவானந்தன், சசி, அவந்திகா ஆகியோரின் மாமியாரும்,

அருண், காலஞ்சென்ற வானதி, பிரியா, அனாமிகா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-09-2026 புதன்கிழமை அன்று மதியம் 1:00 - 3:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Avenue-Ajax ON L1S 2E3) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ரதி:- +1 647 391 0727
ரகு:- +1 603 809 5964
ரவி:- +1 647 391 0727
சிவானந்தன்:- +1 416 728 1039

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2026 00:00)