திரு. நவரட்ணம் இரட்ணசிங்கம்

நவரட்ணம் இரட்ணசிங்கம்

மறைவு: 18 அக்டோபர் 2025

முல்லைத்தீவு - அம்லவன்பொக்கணையைப் பிறப்பிடமாகவும், Ajax - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் இரட்ணசிங்கம் அவர்கள் 18-10-2025 அன்று Ajax இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு - செல்லம்மா தம்பதியினரின் ஆசை மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பகீஸ்கரன், குபேஸ்கரன், சதீஸ்கரன், றொசான் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

கௌரி, காத்திகா, சுலக்சனா, பிருந்தா ஆகியோரின் அன்புக்குரிய மாமனாரும்,

அக்சயா, தரணியா, லோகன், ஆரியன், அமீரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பவளலக்சுமி (பவளம்), நாச்சிப்பிள்ளை (கமலம்), தேவமலர், காலஞ்சென்ற இராசலிங்கம், பத்மநாதன், காலஞ்சென்ற சந்திரமதி (சந்திரா), யோகமலர் (யோகம்), காலஞ்சென்றவர்களான கருணாகரன், ஜெயமலர் (ஜெயா) ஆகியோரின் சகோதரரும்,

குகதாசன், தனபாலசிங்கம், நாகராசா, சுப்பிரமணியம், தனராணி, விவேகானந்தன் ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-10-2025 சனிக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும், 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ONT, L1S2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2025 00:00)