Mrs. Navaratnam Saraswathy

Navaratnam Saraswathy

Date of Birth: 29 September 1938 - Deceased: 17 October 2025

யாழ். புங்குதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா - வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரட்ணம் சரஸ்வதி அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சோமசுந்தரம் - நாகம்மா தம்பதியினரின் புதல்வியும்,

திரு.திருமதி ஐயம்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சோமசுந்தரம் - நாகம்மா தம்பதியினரின் புதல்வியும்,

கேதீஸ்வரி (சுவிஸ்), தயாநிதி, ஜெயமலர், யோகரஞ்சினி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோகரன் (சுவிஸ்), காலஞ்சென்ற வினோகர், மனோகரன், உதயராசா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

பேரின்பநாதனின் மைத்துனியும்,

பார்த்தீபன் - நிதுசிகா, கோகுலன், மதுசுஜா, விதுஷன், அனுஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இல-08, இராஜதுரை வீதி, வைரவப்புயியங்குளம் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் தச்சநாதன்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2025 00:00)