திரு நவரட்ணம் சிவபாதம்
(முன்னாள் அதிபர் அருணோதயா கல்லூரி அளவெட்டி, Retired Assistant Director of Education)
தோற்றம்: 28 ஜூலை 1934 - மறைவு: 15 அக்டோபர் 2025
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை தயா றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் சிவபாதம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறையடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாலயோகினி அவர்களின் பாஞசமிகு கணவரும்,
கேதாரணி (Deputy Principal Saivamangaiyar Vidyalayam) அவர்களின் பாசமிகு தந்தையும்,
செல்வக்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
செந்துஷான், பிரதாயினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, சிவநேசன், சிவபாக்கியம், சிவமணி, சிவமலர் மற்றும் சிவபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சோமேஸ்வரி, பக்ததேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 20-10-2025 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
