திரு நவரட்ணம் ஸ்ரீகாந்தா (யூனியன் கப்பல் பபா)

(பழைய மாணவர்- மல்லாகம் இந்துக் கல்லூரி தெல்லிபழை யூனியன் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, உதைபந்தாட்ட வீரர்(Soccer Player), முன்னை நாள் பொலிஸ் உத்தியோகத்தர், Greek Ship இல் Bosun ஆக நீண்டகாலம் பணிய)

நவரட்ணம் ஸ்ரீகாந்தா (யூனியன் கப்பல் பபா)

தோற்றம்: 23 மார்ச் 1955 - மறைவு: 24 மார்ச் 2022

யாழ். மல்லாகம் நீலியம்பனைப்பிள்ளையார் கோவிலடி தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், சிவகாந்தபதியை வசிப்பிடமாகவும், அச்சுவேலி வளலாயை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் ஸ்ரீகாந்தா அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் நவறட்னம்(காணி இலாகா உத்தியோகத்தர்- யாழ். கச்சேரி) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான அச்சுவேலி வளலாயைச் சேர்ந்த ஆறுமுகம் கணபதிப்பிள்ளை(பிரபல வர்த்தகர்- வினாயகர் ஸ்ரோர்ஸ்) செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அருந்தவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

மாதுளன்(Max, சென்ரானியல் College, றைசன் யூனிவேர்சிற்றி பழைய மாணவர்- Bell Canada), மாதுஜன்(MATT, சென்ரானியல் College, யோக் யூனி வேர் சிற்றி பழைய மாணவர் C.T.B.C Bank) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. சறோஜினி மாணிக்கராஜா(லண்டன்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குலசேகரம், மனோரஞ்சிதம் மற்றும் அரியரட்ணம், தவமணிதேவி(கனடா), ஸ்ரீறங்கநாதன்(கனடா), குணரட்ணம்(ஜேர்மனி), யோகேஸ்வரி ஜெயரட்ணம்(கனடா), காலஞ்சென்ற பகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசுப்பிரமணியம்(கனடா), யோகநாயகி(அச்சுவேலி), நவறட்ணராஜா(பிரான்ஸ்), பாலசிங்கம்(Montreal), காலஞ்சென்ற சுகுணராஜா ஸ்ரீஸ்காந்தராஜா(கனடா), ஆனந்தகௌரி(Montreal), சரவணபவானந்தன்(Montreal) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கருணானந்தநாயகி, சுப்பிரமணியம், குமாரச்செல்வி, குலசிங்கம், சிவபாக்கியம், மாலினி, காலஞ்சென்ற ஸ்ரீரவீந்திரன், கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Monday, 28 Mar 2022 5:00 PM - 9:00 PM
Tuesday, 29 Mar 2022 9:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Tuesday, 29 Mar 2022 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Tuesday, 29 Mar 2022 12:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2022 01:55)