Mr. Navaratnam Sritharan
(ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர் - மத்திய வங்கி)
Date of Birth: 10 January 1954 - Deceased: 30 April 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஆர்த்துஸா லேன், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் சிறீதரன் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. நவரட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. இராமதாஸ் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. திவாகரன் (SR Nephorolgy, NHSL) அவர்களின் தந்தையும்,
Dr. மிதுறிகா (Register Medicine, NCTH) அவர்களின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் தெஹிவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
