திருமதி. நவரட்ணம் தனலட்சுமி

நவரட்ணம் தனலட்சுமி

தோற்றம்: 25 ஆகஸ்ட் 1943 - மறைவு: 25 பெப்ரவரி 2025

யாழ். வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் தனலட்சுமி அவர்கள் 25-02-2025 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் - பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் (கிளார்க்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், புஸ்பவதி, மகாலிங்கம் மற்றும் தனபாலசிங்கம், இராசகோபால் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன் (விக்னா), விக்னராஜன்  (சூட்) மற்றும் நந்தினி (பிரான்ஸ்), விஜிதன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சற்சுதன், வத்சலா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

எழில்நிலா, அருண்நிலா - ஈழக்குமரன், கவிநயா, தருணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எழிலனின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-02-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் புகழுடல் இரணைமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.    

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

இல- 92, சேர்விஸ் வீதி (சிவன் கோவிலடி),

கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சி.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2025 05:00)