திருமதி. நவரட்ணம் தங்கரத்தினம்
தோற்றம்: 14 செப்டம்பர் 1934 - மறைவு: 08 டிசம்பர் 2020
வளலாய் மேற்குபிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் தங்கரத்தினம் 08/12/2020 செவ்வாய் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் ,
காலஞ்சென்றவர்களான செல்லப்பு ஆசைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற செல்லம்மா,காலஞ்சென்ற சுந்தரலிங்கம், நேசரத்தினம், அன்னலட்சுமி, கமலாதேவி, காலஞ்சென்ற சுப்பிரமணியம் (தேவன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற பாக்கியம், காலஞ்சென்ற தங்கரத்தினம், காலஞ்சென்ற துரைரத்தினம், இராசரத்தினம் , அன்னரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
வைகுந்தராஜன், வைகுந்தநாதன்(வவா), லலிதா, பத்மினி(வவி),ராகினி(அனுஷா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
கலைமகள் ,பிறேமாதேவி, லோகநாதன், ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,
www.tamilthakaval.org
