திரு. நவரட்ணம் தியாகராசா
தோற்றம்: 04 மார்ச் 1934 - மறைவு: 08 மார்ச் 2022
யாழ். அரியாலை நீர்நொச்சித்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் தியாகராசா அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அருமைரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சபிதாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
வித்யா, அமுதா, காலஞ்சென்ற கன்யா, அகல்யா, வத்சலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தில்ராஜன், சுகந்தன், சத்தியேந்திரா, விநோதா ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, அருள் (கிளி Teacher), சண்முகராசா (சந்திரா) மற்றும் பரமேஸ்வரி (ராணி), யோகராசா (குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, துரைசாமி மற்றும் மஹாலக்ஷ்மி, குணம், சரஸ்வதி, மகேந்திரா, சந்திரபவானி (சாந்தி), கலாநிதி (கலா- Nurse), யோகராசா (ராசன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகவி, சந்தீப், நிருபன், நிருஷா, கேசவன், வருண், கேசவி, சாம்பவி, தரண்யா, திவ்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Navaratnam Thiagarajah was born in Ariyalai village in Jaffna, Sri Lanka and was a resident in the Scarborough area of Toronto, Canada. He sadly passed away peacefully on Tuesday, 08 March 2022.
The beloved son of the late Mr. Ramasamy Navaratnam and the late Mrs. Ponnammah Navaratnam.
He was the loving son in-law of the late Mr. Subramaniam and the late Mrs. Arumairathnam Subramaniam.
He was the loving husband of Sabithamalar.
Ever Loving father of Vithya, Amutha, Ahalya, Vathsalan and late Kanya.
Beloved father-in-law of Senthilrajan, Sukanthan, Sathiyendra and Vinotha.
Beloved brother of the late Rajeswary, the late Arul (Kili Teacher), the late Shanmugarajah (Chanthira) and survived by Parameswary (Rani) and Yogarajah (Kunju).
Beloved brother-in-law of the late Cathiravelu, the late Thuraisamy, Mahaluxmy, Gunam, Saraswathy, Mahendrarasa, Chandrabavani (Santhi), Kalanithi (Nurse Kala) and Yogarasa (Rasan).
Cherished grandfather of Rahavi, Sandeep, Niruphan, Nirusha, Kesavan, Varun, Keshavi, Sambavi, Daranya and Thivyan.
This notice is provided for all family and friends.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 13 March 2022 12:00 PM - 4:00 PM
Monday, 14 March 2022 10:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Monday, 14 March 2022 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Monday, 14 March 2022 2:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/03/2022 10:18)
