திரு நவரத்தினம் துரையப்பா
மறைவு: 19 ஜூலை 2020
யாழ். வண்ணார்பண்ணை கலட்டி சீனியர் லேனைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் துரையப்பா அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், துரையப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
முருகேசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன், பிரேமச்சந்திரன், கருணாகரன், அங்கயர்கண்ணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வத்சலா, நந்தினி, உஷாந்தினி, தினேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, இராசமணி, பாலசிங்கம், சரஸ்வதி, இரத்தினதேவி, இராசலட்சுமி மற்றும் விமலாதேவி(மலேசியா), இந்திராதேவி(பலாங்கொடை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஹானா(தாட்சாயினி), பிறையன்(வசீகரன்), ஷஜெந்த், ஷோபினா, வினோத், சஞ்சேய், சரண், டிலன், ஜேடன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 22 Jul 2020 6:00 PM - 9:00 PM
Thursday, 23 Jul 2020 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Thursday, 23 Jul 2020 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Thursday, 23 Jul 2020 11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
கருணா -
Mobile : +1 416 724 2837
Phone : +1 647 886 1704
பிரபா - மகன்
Phone : +1 416 724 2837
கிருபா - மகன்
Mobile : +1 647 992 1940
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/07/2020 06:38)
