திரு. நவரத்தினராசா வேலவன்

நவரத்தினராசா வேலவன்

தோற்றம்: 27 டிசம்பர் 1983 - மறைவு: 04 பெப்ரவரி 2021

யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினராசா வேலவன் அவர்கள் 04-02-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வேலுப்பிள்ளை(செல்லப்பா ஸ்டோர்- கொழும்பு, காரைநகர்) நாகேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான விசுவநாதன் ஜானகி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற  நவரட்ணராஜா, சித்திராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

முருகன்ராயு ப்ரேமாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிந்து அவர்களின் அன்புக் கணவரும்,

பாரதிராஜா, பிரபு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரியா, விசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அயணா, ஆரியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- சிந்து – மனைவி(UK)

தொடர்புகளுக்கு:-

சித்திராணி - தாய் Mobile : +44 794 139 1101   
பாரதிராஜா - சகோதரர் Mobile : +44 754 081 6728   
தேவகி - மாமி Mobile : +44 796 620 2518   
கதிர்காமநாதன்(துரை) - பெரியப்பா Mobile : +1 416 543 8301   
சிற்சபேசன்(காரைநகர்) - சித்தப்பா Mobile : +94 764 467 726   
சிந்து - மனைவி Mobile : +44 772 946 5588  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2021 06:30)