திரு நவரட்ணராஜா
மறைவு: 20 செப்டம்பர் 2026
கண்ணீர் அஞ்சலி
யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகவும் தற்போது இலண்டணில் வசித்துவந்தவருமான நவரட்ணராஜா அவர்கள் நவற்கிரி (நிர்மலா) நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கனவர் ஆவார் .
அன்னாரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்ப உறவுகளுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி….
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
