திரு. நவரத்தினசாமி பொன்னையா (ஐயர்)

நவரத்தினசாமி பொன்னையா (ஐயர்)

தோற்றம்: 09 நவம்பர் 1955 - மறைவு: 22 பெப்ரவரி 2021

யாழ். கரணவாய் தெற்கு காவலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட  நவரத்தினசாமி பொன்னையா அவர்கள் 22-02-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்லதுரை தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனஜா அவர்களின் அன்புக் கணவரும்,

நர்மிகா, நவீசன், நரூசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கராசா(இலங்கை), காலஞ்சென்ற தம்பிஐயா(இலங்கை), சிவப்பிரகாசம்(இலங்கை), மகேஸ்வரி (கனடா), புவனேஸ்வரி(இலங்கை), லட்சுமி(இந்தியா), பத்மநாதன்(லண்டன்), காலஞ்சென்ற பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற  இளையதம்பி, சிவச்சாமி(இலங்கை), காலஞ்சென்ற சிலம்பரப்பிள்ளை, அழகராசா (இலங்கை), காலஞ்சென்றவர்களான மனோன்மணி, வல்லியமைமற்றும் பாலாம்பிகை (மட்டக்களப்பு), புஸ்பமலர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சானும்,

சத்தியமூர்த்தி(சுவிஸ்), கிருஷ்ணமூர்த்தி(கனடா), சுந்தரமூர்த்தி(சுவிஸ்), நிர்மலா(ஜேர்மனி), குகதாசன்(கனடா), சிவமாலா(கனடா), சிவகுகன்(லண்டன்), லோகநாதன்(இத்தாலி), சிவகுமாரன் (ஜேர்மனி), கணேசலிங்கம்(இலங்கை), சுவர்னமுகி(லண்டன்), சுனிதா(இலங்கை), சிவதாசன் (நோர்வே), சுவத்திரா(பரிஸ்), தர்சினி(இந்தியா), சுவிந்தன்(இலங்கை), அதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

சிறிதரன்(சுவிஸ்), சுரேஸ்வரன்(சுவிஸ்), றயலா(பாலா- இலங்கை), வதனா(லண்டன்), ரமணிதரன்(மட்டக்களப்பு), செளதாமினி(மட்டக்களப்பு), நிக்சன்(லண்டன்), நிருஷன்(லண்டன்), நிவேதா(லண்டன்) ஆகியோரின் பெறாமகனும்,

கனேகேஸ்வரன்(இலங்கை), தனேஸ்வரன்(சுவிஸ்), பிரேமா(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு :- 28th Feb 2021 9:00 AM
 
தொடர்புகளுக்கு:-
 
வீடு Mobile : +1 416 750 2313   
குகன் - மருமகன் Mobile : +1 647 770 6426   
மூர்த்தி - மருமகன் Mobile : +1 647 999 0021   
தாசன் - மருமகன் Mobile : +47 95 08 6178   
விசோ - மருமகன் Mobile : +33 65 275 8730   
தனேஸ்வரன் - மைத்துனர் Mobile : +41 78 713 2792   
பிரேமா - மைத்துனி Mobile : +94 76 671 8796   
அதி - மருமகன் Mobile : +94 77 159 9058 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2021 07:55)