Mr. Navaratnasingam Iyangaran
(காவலாளி - நெடுந்தீவு மகா வித்தியாலயம், உரிமையாளர் - அபிஷாளினி ரான்ஸ்போட்)
Date of Birth: 15 November 1988 - Deceased: 25 February 2025
யாழ் நெடுந்தீவு கிழக்கு 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணசிங்கம் ஐங்கரன் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம் - சரஸ்வதி (மருது) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன் - அன்பரசி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
டுஷ்யந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷாளினி, சதுர்ஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதீஸசவரன் சயந்தினியின் பாசமிகு சகோதரனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணிளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கட்டுராமன் சல்லி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- மனைவி
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
