Mrs. Navaratnasingam Rajaletchumy
Deceased: 02 June 2025
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் தற்போது பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரட்ணசிங்கம் இராசலட்சுமி அவர்கள் 02-06-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - சரஸ்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான அருளம்பலம் - சின்னம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற நவரட்ணசிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பாலசுப்பிரமணியம் மற்றும் பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வசந்தி, சித்ரா, காலஞ்சென்ற செல்வமலர், ஆதித்தன், காண்டீபன், சாந்தினி, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயராஜா, மோகன், முருகதாஸ், மலர்விழி, தேவிகா, திருமகள், இளங்கேசன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், புவனேஸ்வரி மற்றும் சிவயோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லோபனா, தோமினா, பவிந்தன், ஜஸ்ஷவி, கேஷனி, யுரேன், யுனேக்கா, யுனேத்தன், உமாகிருஸணன், அந்திக்கா, அமிசன், வாஷினி, பிரணவி, பிரணவ், அஞ்சனா, கோவிந்தன் மற்றும் திஷாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-07-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12:30 - 3:00 மணி வரை Christ Church, High Street, Tunstall, Stoke-on- Trent ST6, 5EJ, UK என்னும் இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:20 மணியளவில் Bradwell Crematorium Chatterley Cl, Newcastle- under- Lyme ST5 8LE. UK என்னும் இடத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
